சுற்றாடல் தினம்
Past Eventமாணவர் நிகழ்ச்சிகளோடு, அஷ்ஷேய்க் மாஹிர் இல்யாஸ் (நளீமி) அவர்களால் "சுற்றுச் சூழலை நேசிப்போம்" என்ற தலைப்பில் கருத்தாழமிக்க உரை நிகழ்த்தப்பட்டது.
தொடர்ந்து, பிரதேச செயலகத்திலிருந்து வருகை தந்த அதிகாரி திரு. சமந்த குமார அவர்களும், தமிழ் மொழி பெயர்ப்பாளர்களாக வருகை தந்த திருமதி ரோகினி அவர்களும் காலநிலை மாற்றம் தொடர்பாக தெளிவுபடுத்தினர்.
தொடர்ந்து, சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பான ஆக்கங்களை கொண்ட கண்காட்சி இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து மரக்கன்றுகளை நடும் விசேட நிகழ்வோடு நிகழ்ச்சிகள் நிறைவுபெற்றன. அல்ஹம்துலில்லாஹ்.

Event Details
Date & Time
June 05, 2026 - June 11, 2026
Location
Main Hall
Type
Physical